ஓரமாக நின்னாலும் உசுருக்கு உத்தரவாதமில்லை பதற வைக்கும் விபத்து வீடியோ

கேரளாவின் கோழிக்கோடு- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் கரின்கள்ளதாணி பகுதியில் ஒரு இளைஞர் சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, பைக்கின் மீது அமர்ந்திருந்தார்.அப்போது எதிர்திசையில்…