கொரோனா பரிசோதனைக்காக பிரசவ வலியோடு வரிசையில் நின்றபோது குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்

லக்னோ அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக பிரசவ வலியோடு வரிசையில் காத்திருந்த இளம்பெண்ணுக்கு அங்கேயே குழந்தை பிறந்தது. இந்த விவகாரத்தில் அரசு…