ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க ரூ.25 கோடி அளிப்பதாக பாஜக பேரம் பேசி வருகிறது, ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது…