எச்1பி விசாவில் தளர்வு..மனைவி, பிள்ளைகளை அமெரிக்கா அழைத்துச் செல்லலாம்…

வெளிநாடுகளை சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்காக அமெரிக்க அரசு சார்பில் எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவின் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.…