பெண்களுக்கு ரோஜா பூ.. 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்.. செங்கை திமுக வேட்பாளர் வரலட்சுமி அனல் பறக்கும் பிரசாரம்

பெண்களுக்கு ரோஜா பூ கொடுத்து செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்…

அரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு

மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்த எஸ்.பாலு, முழுநேர மக்கள் சேவையில் ஈடுபட அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்.

மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு – அம்பத்தூரில் மீண்டும் அலெக்ஸாண்டர்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் களம்…

தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் முறையாக அந்த மாவட்டத்தில் இன்று வைரஸ் பாதிப்பு…

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…