நான் கொலை செய்யப்படலாம்…கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற டெல்லி நிருபரின் மரணத்தில் மர்மம்

கொலை செய்யப்படலாம் என்று சமூக வலைதளத்தில் அச்சத்தை வெளிப்படுத்திய டெல்லி நிருபர் கொரோனா வார்டில் உயிரிழந்தார். அவர் மாடியிலிருந்து கீழே குதித்து…