பத்திரங்களில் பிழை திருத்த இனிமேல் கட்டணம் கிடையாது

பத்திரங்களில் பிழைகளை திருத்த இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துகள் கைமாறாத நிலையில்…