ஆன்லைனில் காவலர் தேர்வு நடத்த திட்டம்

இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வரும் 31-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்பிக்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.…