3000 ஆண்டு பழமையான மனித எலும்புக்கூடுகள்! ஆதிச்சநல்லூர், கொந்தகையில் கிடைத்த பொருள்கள்

ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகளும், கொந்தகை அகழாய்வில் மனித எலும்புகளும் கண்டுபிடிக்கபட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம்…