கொரோனா தேசமாகிறதா தென்னிந்தியா ?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், கொரோனாவையும் வாழ வைத்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து வைரஸ் பாதிப்பு மிகுந்த மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.…