அரசு பள்ளிகளில் சேர வாருங்கள்.. மாணவர் சேர்க்கை தொடக்கம்…

அரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்குகிறது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.…