அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.…