கல்வி தொலைக்காட்சியில் எப்போது, எந்த வகுப்பு, எந்த பாடம்? முழுவிவர அட்டவணை வெளியீடு

கல்வி தொலைக்காட்சியில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகளுக்கான பாடங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. அதன்…