கோவின் இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கோவின் இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளம் ஆங்கிலம், இந்தி மொழிகளில் செயல்பட்டு வந்தது. கடந்த புதன்கிழமை முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா, அசாமி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட 11 மாநில மொழிகள் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இனிமேல் தமிழிலும் கோவின் இணையம் செயல்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *