தமிழக சட்டப்பேரவை ஜூன் 21-ல் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வரும் 21-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்துகிறார். கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *