சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் தமிழகம் முதலிடம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 91.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 93.31%, மாணவர்கள் 90.14% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மண்டலவாரியாக 99.28% சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்தை பிடித்தது. சென்னை -98.95%, பெங்களூரு-98.23% சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.


மாநிலவாரியாக 99.61% தேர்ச்சி பெற்று தமிழகம் முதலிடம் பிடித்தது. 99.5% தேர்ச்சியுடன் கேரளா 2-வது இடத்தைப் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *