வரி செலுத்த அவசரமில்லை..கொஞ்சம் அவகாசம் இருக்கு

ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வகை வாகனங்களுக்கான முதல் காலாண்டுக்குரிய மோட்டார் வாகன வரிசை செலுத்த ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாகும்.


தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான மோட்டார் வாகன வரியை செலுத்த ஜூலை 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *