மிலாதுநபி தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ல அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனை சார்ந்த பார்கள், ஓட்டல்கள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.