வழிபாட்டு தலங்களில் தடை தொடர்கிறது

தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் செப். 6-ம் தேதி காலை 6 மணி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி முதல் ஞாயிறு வரை பக்தர்கள் தரிசனத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. அதேபோல திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர், இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *