பிளஸ் 2 மாணவர் பெயர் பட்டியல் திருத்த காலஅவகாசம்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து தலைமை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்புகழும் காலஅவகாசமும் வழங்கப்பட்டன.
தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதி கோரி ஏராளமான பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதையேற்று திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளிகளுக்கு இறுதிவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பணியை ஜூலை 31-க்குள் முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *