சென்னையில் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களும் சிறப்பு முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *