விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் பர்ஸ்ட் லுக்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் துக்ளக் தர்பார்.


வயகாம் 18 ஸ்டியோஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. அவருடன் R. பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *