நவ.16-ல் வரைவு வாக்காளர் பட்டியல்

நவ.16-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.

அன்றைய தினம் தொடங்கி டிசம்பர் 15-ம் தேதி வரை திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன.

அப்போது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். வாக்காளர்களின் விண்ணப்பங்கள் மீது ஜன. 5-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜன.15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *