வாக்காளர் பட்டியல்.. ஆட்சேபங்களை தெரிவிக்கலாம்…

“டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெறப்படும் உரிமை கோரல், ஆட்சேபனைகள் குறித்த படிவங்கள் மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகியவற்றின் அறிவிப்பு பலகைகள், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையரின் www.elections.tn.gov.in இணையதளத்திலும் வாரத்துக்கு ஒருமுறை விளம்பரமாக வெளியிடப்படும். இதன்பேரில் ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், மண்டல அலுவலரை அணுகலாம்” என்று சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *