புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நிலைப்பாடுதான் இனியும் தொடரும்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் முந்தைய மதிப்பெண் அடி்பபடையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அறிவிப்புளை முதல்வர் பழனிசாமி ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடுவார்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.