1 முதல் 8-ம் வகுப்புக்கான பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

செப். 1 முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுகின்றன. உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புக்கான பள்ளிகளை திறப்பது குறித்து செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *