வீக்கி பீடியாவை பயன்படுத்துவதில் உலகளாவிய அளவில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. ஆனால் நிதிப் பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் அதனை நடத்தும் அறக்கட்டளை சிக்கலில் தவிக்கிறது.
எனவே பொதுமக்களிடம் அந்த அறக்கட்டளை நன்கொடை உதவியை கோரியுள்ளது.
“விக்கி பீடியாவின் சேவையை தொடர சிறிய அளவிலான நன்கொடையை அளியுங்கள். குறைந்தபட்சம் ரூ.150 நன்கொடை அளியுங்கள். அப்போதுதான் எங்களால் மக்களுக்கு சேவை அளிக்க முடியும்” என்று விக்கி பீடியா அறக்கட்டளை கோரியுள்ளது.