400 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை

உலகில் சுமார் 400 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 19-ம் தேதி சர்வதேச கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2018 புள்ளிவிவரத்தின்படி உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 750 கோடியாகும். இதில் 400 கோடி பேருக்கு முறையான கழிப்பn றை வசதி இல்லை. அதாவது உலகில் 3-ல் ஒருவருக்கு கழிப்பறை வசதி இல்லை. 

இதை கருத்தில் கொண்டு வரும் 2030-ம் ஆண்டுக்கள் உலக மக்கள் அனைவருக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *