தமிழக அரசின் நெசவு தொழில்நுட்ப பயிலக டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் நெசவு தொழில்நுட்ப பயிலகத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான டிப்ளமோ படிப்புக்கு https://www.tngptc.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 12-ம் தேதியாகும். கல்வி கட்டணம் ரூ.2,000 ஆகும். 100 சதவீதம் வேலைவாய்ப்பு, அரசு உதவித் தொகை வழங்கப்படும் என்று தரமணி நெசவு தொழில்நுட்ப பயிலக முதல்வர் அமராவதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *