இளைஞர் இணைய அடிமை மீட்பு மையம்

உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்.10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி பங்கேற்று பேசினார்.

“ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞர்களுக்கான இணைய அடிமை மீட்பு மையம் மற்றும் முதியோர் தினசரி பராமரிப்பு மையம் விரைவில் தொடங்கப்படும்” என்று டாக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *