தமிழகம்

எம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர்

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அவரின் ராமாவரம் இல்லத்தில் பிரமாண்ட கேக்கை ஜெ.எம்.பஷீர் வெட்டிக் கொண்டாடினார்.

இந்தியா

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரியில் அமல்

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரியில் அமல் செய்யப்பட உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டம்…

வேலைவாய்ப்பு

விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு

இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ் டிரேடுகள், குரூப் ஒய் பிரிவு தொழில்நுட்பம் அல்லாத டிரேடுகள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி…

உலகம்

போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்.. இந்தியா ஆதரவு…

போதை பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக  ஐ.நா. சபையில் இந்தியா வாக்களித்தது. ஆபத்தான போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவது தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையின் போதைப் பொருள் மருந்துகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணையத்தில்…

கல்வி

தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2020-21-ம் கல்வியாண்டில் திறந்த நிலை, இணைய வழி, தொலைநிலை கல்வி படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை நவம்பர் 30-ம் தேதிக்குள் நிறைவு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியிருந்தது. கொரோனா…