வங்கிகளில் தங்கத்துக்கு 90% கடன்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் டெல்லியில் வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.” வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்கத்தின் மதிப்பில் 75%…