November 8, 2026
Screenshot 2026-11-08 at 10.47.25 PM

சென்னை: சர்வதேச அளவில் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் ‘பைசெப் ஹார்ட்’ (Bicep Heart) சேலஞ்சில் பங்கேற்று பிரபல நடிகை கனிகா வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தங்களது இரு கைகளின் பைசெப் தசைகளை இறுக்கி, அவற்றை ஒன்றிணைத்து இதய வடிவில் (Heart Shape) காட்டும் இந்த வித்தியாசமான டிரெண்ட் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/DfWgMNAzTnn/?utm_source=ig_web_button_share_sheet

உடற்பயிற்சியில் எப்போதும் அதிக ஆர்வம் காட்டும் நடிகை கனிகா, “சும்மா ஒரு FUN-க்காக மட்டுமே” என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவரது உடற்கட்டமைப்பையும் விளையாட்டுத்தனமான அணுகுமுறையையும் பாராட்டி ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.