வார்டு மறுவரையறை பணிகள் முடியாததால் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் பதவிக்காலம் 2027 ஏப்ரல் 19 வரை...
தனி அலுவலர்கள் நியமனம்
கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் எல்லை மறுவரையறை மற்றும் நகர்ப்புற இணைப்புப் பணிகள் நிறைவடையாததால்,...








